உங்களுடைய ஹாட் போட்டோ அனுப்புங்க மேடம்….! கேத்ரின் தெரேசா போட்ட புகைப்படம்….. செம பதிலடி…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்களுடைய ஹாட் போட்டோ அனுப்புங்க மேடம்….! கேத்ரின் தெரேசா போட்ட புகைப்படம்….. செம பதிலடி…..!!!

Published

on

மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் ஹிட்டான நிலையில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இவர் விஷால், அதர்வா, ஆர்யா ,விஷ்ணு விஷால், உள்ளிட்ட முன்னனி  ஹீரோக்களுடன் படங்களில் நடித்தார்.இருப்பினும் தமிழில் அந்த அளவுக்கு இவருக்கு வரவேற்பு கிடைக்காததால், தெலுங்கில் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் .

Advertisement

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த போது, ஒருவர் உங்களின் ஹாட் போட்டோ வேண்டும் என்று கேட்க, கேத்தரின் என்ன போட்டோ அனுப்பி இருக்கிறார் என்பதுதான் ஹைலைட் .இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை நீங்களே பாருங்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in