55 வயதிலும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை நதியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?…. இதோ அழகிய குடும்ப புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

55 வயதிலும் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை நதியாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?…. இதோ அழகிய குடும்ப புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது. பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.

ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார்.

Advertisement

. இதனிடையே நடிகை நதியா 1988 ஆம் ஆண்டு சிரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சணம் மற்றும் ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். லண்டனில் வசித்து வந்த நதியா கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார். இந்நிலையில் நதியா தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in