TRENDING
நடிகர் அரவிந்த் சாமி மனைவியை இது..! வியந்து போன நெட்டிசன்கள் பார்த்துள்ளீர்களா? பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ
தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த சாமி அப்படம் பிரம்பாண்டா வெற்றி பெற்றது அதன் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார் பெண்களின் காதல் மன்னனாக வளம் வந்தார். அந்த காலக்கட்டத்தில் பெண்ணுக்கு மாப்பிளை பார்த்தால் அரவிந்த் சாமி போல மாப்பிளை பார்க்கவேண்டும் என்று எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ரீ எண்டரி ஆனார் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் MGR-கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்,
இந்தநிலையில் அரவிந்த சாமியின் குடும்ப புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். அதில் அரவிந்த சாமியின் மனைவி பார்த்து இவ்வளவு அழகா என்று வியந்து வருகிறார்கள்.
