பச்சிளம் குழந்தையை கொதிக்கும்’… ‘நீரில் போட்டு சித்திரவதை’…! “வெளியான CCTV-காட்சிகள்”… அதிர்ந்துபோன பெற்றோர்கள்..? – cinefeeds
Connect with us

LifeStyle

பச்சிளம் குழந்தையை கொதிக்கும்’… ‘நீரில் போட்டு சித்திரவதை’…! “வெளியான CCTV-காட்சிகள்”… அதிர்ந்துபோன பெற்றோர்கள்..?

Published

on

மியன்மாரை சேர்ந்த 30வயதுடைய பெண் ஒருவர் சிங்கப்பூரில் வீட்டு வேலை மற்றும் குழந்தை பாராமரிப்பு செய்துவந்தார். இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் அலுவலக பணிக்கு சென்றதால் தீடிர் என்று குழந்தை கையில் தீய்க்கயம் ஏற்பட்டது உடனே பத்தற்றமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

குழந்தையை பரிசோத்தித்த மருத்துவர்கள் இந்த தீ காயம் விபத்தில் ஏற்பட்டது போன்று தெரியவில்லை என்று கூறி பதற்றத்தை ஏற்படுத்தினார்.

Advertisement

உடனே வீட்டுக்கு சென்று பொருத்தப்பட்டிருந்த CCTV-கேமராவில் பார்த்த போது வேலைக்கார பெண் கொதிக்கும் நீரில் பச்சிளம் குழந்தையின் கை வைத்து அழுத்து சித்திரவதை செய்வைத்த பார்ந்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புகாரின் பேரில் வேலைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in