நான் சுதா என்று கூப்பிட்டால் மட்டும் திரும்பி பார்க்கிறாள்..!!! நம்பிக்கையோடு காத்திருக்கும் அன்பு கணவன் … உண்மைக்காதல் … – cinefeeds
Connect with us

Uncategorized

நான் சுதா என்று கூப்பிட்டால் மட்டும் திரும்பி பார்க்கிறாள்..!!! நம்பிக்கையோடு காத்திருக்கும் அன்பு கணவன் … உண்மைக்காதல் …

Published

on

ஈரோட்டைச் சேர்ந்தவர் அருண். சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கும் சுதா என்ற பெண் பட்டதாரியுடன் திருமணம் நடந்தது கடந்த செப்டம்பர் மாதமன்று . அருண் சீனாவிற்கு சென்று வீடு பார்த்து விட்டு சுதாவை அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றார் . தற்பொழுது சீனாவிற்கு சுதாவை வர சொல்லி அவளுக்கு டிக்கெட் எடுத்துவிட்டு அழைத்தார் .அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருவதற்காக இறுமாதங்களுக்கு முன் தான் அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டு இருக்கும் பொழுது வண்டியில் பின்வழியாக விழுந்துவிட்டால் சுதா .

அதனை கண்ட போக்குவரத்து அதிகாரி ஒருவர் சுதாவை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சுதாவிற்கு பின்மண்டையில் பலமாக அடிபட்டதால் அவள் பின் மண்டையில் ரத்தம் உறைந்து போனது . பின்மண்டையில் அறுவை சிகிச்சை செய்து விட்டனர் மருத்துவர்கள் . அப்பொழுதுளிர்ந்து இரண்டு மாதமாக சுதா மயக்கத்தில் இருந்த நிலையில் தற்பொழுது கண் விழித்துவிட்டால் . ஆனால் அவளுக்கு சுயநினைவு இல்லாததால் அவள் மயக்கத்தில் உள்ளாள். மேலும் நான் சுதா என்று அழைத்தால் மட்டுமே திரும்பி பார்க்கிறாள்.

Advertisement

அதனால் என்மனைவிக்கு சீக்கிரமாக நினைவு திரும்பும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார் அருண் . இந்த சம்பவத்தால் அருண் இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியின் அருகில் மருத்துவமனையில் இருக்கிறார் அருண்.அவர்களது திருமணம் இரண்டு மாதத்திற்கு முன் நடந்தாலும் அவர்களின் அன்பு ஏழெழு ஜென்மத்திற்கும் தொடர்புவுள்ளது போல் இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in