Uncategorized
நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட நித்யானந்தாவின் சீடர்…!!! இரவில் தனியாக நின்ற கார்….??? அதிர்ச்சி பின்னணி …
வில்லியனூர் அடுத்த ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் நித்யானந்தாவின் புதுச்சேரி உள்ள ஆசிரமத்தில் உள்ள சீடர்களுள் முக்கிய சீடராக இருந்தார். வஜ்ரவேல் ஆசிரமம் சீடராக மட்டும் இல்லாமல் ஒரு பேக்கரி நடத்தி வந்தார் . நேற்று இரவு வஜ்ரவேல் மாமியார் வசந்தா வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதாக கூறி வஜ்ரவேல் தொலைபேசியில் அழைத்தார்.
மேலும் வஜ்ரவேல் தனது பேக்கரிக்கு சென்று 2 லட்சம் பணம் வாங்கிவிட்டு வீடு திரும்பினார் தனது காரில் .ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி போன் செய்த பொழுது போன் ஸ்விட்ச்ஆப் செய்து இருந்ததால் போலீசுக்கு புகார் கொடுத்தால் . அப்பொழுது விசாரணையில் வஜ்ரவேல் குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பிறகு அந்த இடத்திற்கு போலீஸ் உடனே சென்று பார்த்ததில் கார் உள்ளே வஜ்ரவேல் முழு நிர்வாணமாக சடலமாககிடந்தார். மேலும் அவரது முகத்தில் பிளாஸ்டிக் கவர் போட்டு கட்டி இருந்தது .அதனால் அவரை மூச்சி திணறவைத்து சாகடித்து இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு சடலத்தை ஒப்படைத்தனர். மேலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.