Uncategorized
ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அட்லீயின் மனைவி பிரியா….. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்…!!
![](https://cinefeeds.in/wp-content/uploads/2024/09/24-66ce4623ba6f5.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறது. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா அட்லீ அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் சேலையில் அழகிய புகைப்படங்களை பகிர்ர்த்துள்ளார்.
View this post on Instagram