கருப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.  தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமர் ரூட்டை மாற்றியுள்ளார்.  அவ்வகையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Aishwarya Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajessh)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in