LATEST NEWS
மாலத்தீவில் பட்டையை கிளப்பும் அமலாபால்…..! கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ….. செம வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அமலாபால். அந்த திரைப்படத்தை காட்டிலும் இவர் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் அதன் பிறகு நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் விவாகரத்தும் பெற்றார். அதன்பிறகு இவரின் கெரியர் பெரிய சரிவை சந்தித்தது. தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அமலாபால் கவர்ச்சியை கையில் எடுத்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிறிது பிரேக் எடுத்துள்ள அமலாபால் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு உள்ளாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறார்.
இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அமலாபால். அங்கு நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் செம வைரலாகி வருகின்றது.
https://twitter.com/Amala_ams/status/1576211250388021254
