தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் நடிகை ஈஷா குப்தா. இவர் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான யார் இவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பாலிவுட் நாயகியான இவர் அங்கு ஒரு வருடத்தில் மூன்று திரைப்படங்கள் வரை நடித்து வருவதால் மிகவும் அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சமீப காலமாக இவர் வெப் தொடர்கள் மட்டும் திரைப்படங்களில் படு கிளாமராக நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அவ்வகையில் காதலர் தினம் என்று இவர் தனது காதலருடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் புலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது இவர் மேலாடை அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.