செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…. ரசிகர்கள் ஷாக்….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவா இருக்கும் காஜல் அகர்வால் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற ஒரு வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kajal A Kitchlu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kajalaggarwalofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in