LATEST NEWS
பார்த்ததும் இப்படி ஃபயர் ஆகுதே, தண்ணி ஊத்துனா கூட சூடு குறையாது போல.. கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
காதல், காமெடி மற்றும் கிராமத்து பெண் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ்.
இவருக்கு தென்னிந்திய சினிமா அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.