அட்லி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா….. அதுவும் யாருடன் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்லி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா….. அதுவும் யாருடன் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் தனது முதல் படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்று விட்டார். ராஜா ராணி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து விஜய் வைத்து பிகில் என்ற திரைப்படத்தை இயக்க அந்த திரைப்படமும் வெற்றி பெற்று விட்டது.

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் நடிகர் ஆர்யா கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் ஜோடியாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in