கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in