அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தன கட்ட…! முன்னழகைக் காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் சஞ்சனா…. வைரல் பிக்ஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தன கட்ட…! முன்னழகைக் காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் சஞ்சனா…. வைரல் பிக்ஸ்..!!

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் ராக்கிட ராக்கிட என்ற ஒரு பாடலுக்கு சில நிமிடம் நடனமாடி பிரபலமானவர் சஞ்சனா நடராஜன்.

#image_title

இவர் தமிழில் இறுதிசுற்று, கேம் ஓவர் உள்ளிட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

#image_title

மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சனா நடராஜன் ஒரு சில திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இருப்பினும் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

#image_title

#image_title

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவர் வந்தது சில நிமிடங்கள் என்றாலும் அந்த பாடல் அவரை மிக பிரபலமாகியது.

#image_title

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சஞ்சனா அவ்வபோது தான் எடுக்கும் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

#image_title

இந்த புகைப்படங்கள் உங்களுக்காக இதோ…

#image_title

#image_title

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in