தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நடித்து  வரும் திரைப்படம் வெப்.

இந்த படத்தில் நட்டி  நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார்.

இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அப்படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

அதாவது அப்படத்தின் ஸ்னிக் பீக்கில் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் நடித்துள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.