LATEST NEWS
இப்பவே இப்படியா?.. அம்மாவுக்கு டஃப் கொடுக்கும் வனிதாவின் மகள்.. ரசிகர்களை மயக்கும் மிரர் செல்பி புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.
இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் வனிதாவின் மூத்த மகள் ஜோதிகா தற்போது மளமளவென வளர்ந்து அம்மாவுக்கு கொடுக்கும் வகையில் அழகில் ஜொலிக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் க்யூட்டான மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.