நடிகை ரோஜா திருமணத்திற்கு ஜோடியாக வந்த அஜித் – ஷாலினி…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரோஜா திருமணத்திற்கு ஜோடியாக வந்த அஜித் – ஷாலினி…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே ரோஜாவின் திருமணத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அஜித் ஸ்டைலாக உள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement