இதெல்லாம் ரொம்ப ஓவர்…. திருமணம் முடித்த கையோடு கணவருக்கு… அப்படி ஒரு கண்டிஷன் போட்ட ஹன்சிகா….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இதெல்லாம் ரொம்ப ஓவர்…. திருமணம் முடித்த கையோடு கணவருக்கு… அப்படி ஒரு கண்டிஷன் போட்ட ஹன்சிகா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரின் திருமணம்கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி  பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு மும்பை விமான நிலையத்திற்கு நேற்று ஜோடியாக கணவருடன் கைகோர்த்தபடி வந்திருந்த ஹன்சிகா செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது ஹனிமூன் எங்கே என்று அவர்கள் கேள்வி கேட்க அதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் ஹன்சிகா சிரித்தபடி சென்று உள்ளார். இதனிடையே ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சொல்லிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருப்பதால் சூட்டிங் முடித்த பிறகு தான் ஹனிமூன் செல்ல உள்ளதாகவும் கணவனிடம் கூறியுள்ளதாக ஒரு புதிய செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

 

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

yogen shah இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yogenshah_s)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in