வாரிசுக்கு போட்டியா?…. துணிவு பட ரிலீசுக்கு முன்பு அஜித்துக்கு காத்திருந்த பெரிய ஷாக்…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வாரிசுக்கு போட்டியா?…. துணிவு பட ரிலீசுக்கு முன்பு அஜித்துக்கு காத்திருந்த பெரிய ஷாக்…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். தனது திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து உள்ள விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் பல விஷயங்களை செய்து வருகின்றனர். இதனிடையே விஜய் அஜித்தும் படக்குழுவுடன் பல காரியங்களை செய்து வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் பட்டையை கிளப்பி வரும் நிலையில் துணிவு படத்தின் பாடல் வருகின்ற ஒன்பதாம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் வாரிசு படத்தின் லீக் வீடியோ புகைப்படங்களை போலவே துணிவு படத்தின் முதல் பாடலின் வரிகள் தற்போது லீக் ஆகியுள்ளது. என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு மனசில போராட துணிவிருக்கு என்ற வரிகள் இணையத்தில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in