நீங்க எதுக்கு அந்த பொருள் வச்சிருக்கீங்க?…. ரசிகரின் கேள்விக்கு படித்தபடி புகைப்படம் வெளியிட்டு…. பதிலடி கொடுத்த நடிகை யாஷிகா… !!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க எதுக்கு அந்த பொருள் வச்சிருக்கீங்க?…. ரசிகரின் கேள்விக்கு படித்தபடி புகைப்படம் வெளியிட்டு…. பதிலடி கொடுத்த நடிகை யாஷிகா… !!!!

Published

on

தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்ய தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இவர் இணையத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு அவ்வபோது பதில் அளித்து வருகிறார்.

Advertisement

அதில் ஒரு சில ரசிகர்கள் உங்கள் அறையின் ஷு ரேக்கில் இத்தனை டில்டோஸ் ஏன் வைத்திருக்கிறீர்கள் என கேட்டதற்கு, என்னுடைய ஹு-ஸ் பார்க்க டில்டோஸ் மாதிரி இருக்கிறது நீங்களே அதை வைத்து பாருங்கள் என்று பதில் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருவர் உங்களுக்கு பிடித்த பொஷிசன்ஸ் எது என்ற கேள்விக்கு, எனக்கு ஒரு சைடாக படுப்பது பிடிக்கும் என்று தூங்குவது பற்றி கூறி யாஷிகா பதிலடி கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in