பொது இடத்திற்கு இப்படியா போவீங்க?…. புத்தாண்டில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட…. புகைப்படத்தை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொது இடத்திற்கு இப்படியா போவீங்க?…. புத்தாண்டில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட…. புகைப்படத்தை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் புத்தாண்டை தாய்லாந்து நாட்டில் கொண்டாடிய இவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் அணிந்திருந்த ஆடையில் உள்ளாடை தெரியுமாறு இருந்துள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பொது இடத்திற்கு இப்படியா போவது என கமெண்ட் செய்து அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in