கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை...
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஆஜீத் வெ ளியேறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. இதனால் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆஜீத் வெளியேறியதை அவரும் மற்றவர்களும்...
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஸ்தூரி அவர்கள். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில், ஜோடியாகவும் நடித்துள்ளார் இவர். மேலும், “அமைதிப்படை” திரைப்படம் ஆனது...
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெ ளியேறும் நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கும் தருணத்தில் வெ ளியேற்றத்தின் விழிம்பில் ரம்யா மற்றும் ஆஜீத் இருக்கின்றனர். இருவரும் ஸ்டோர் ரூமில் இருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு வரச்...
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெ ளியேறும் நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கும் தருணத்தில் வெ ளியேற்றத்தின் விழிம்பில் ரம்யா மற்றும் ஆஜீத் இருக்கின்றனர். இருவரும் ஸ்டோர் ரூமில் இருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு வரச்...
சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக...
தமிழ் சினிமாவிற்கு நடிகைகள் பலர் வந்த வண்ணம் உள்ளார்கள். நாளுக்கு நாள் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் 90Ml படத்தில் நடிகை ஓவியாவுடன் இளம்...
தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில்...
இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள...
ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் மற்றும் அவரின் அம்மா இருவரும் அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்கு entry கொடுத்தனர். இந்நிலையில் பரசு பாண்டியன் இந்த அனுபவம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் நேர்காணல் வழங்கியுள்ளார். அதில் பல...