சேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ML பட நடிகை..! – உருகும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ML பட நடிகை..! – உருகும் நெட்டிசன்கள்…

Published

on

தமிழ் சினிமாவிற்கு நடிகைகள் பலர் வந்த வண்ணம் உள்ளார்கள். நாளுக்கு நாள் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் 90Ml படத்தில் நடிகை ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் கவ ர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவ ர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவ ர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது, என்று தான் சொல்லலாம்.

Advertisement

மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிற இவர். அந்த வகையில் தற்போது இவர் புடவையில் முன்னழகு, இடுப்பு, என மொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், பல விதமான கமெண்டுகளை பதிவிடுகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bommu Lakshmi 💎 (@bommulakshmi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in