குஷியோ குஷி… இனி ரூ.1,000 இல்லை.. ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி… இனி ரூ.1,000 இல்லை.. ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

Published

on

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. 2028-ல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதியாக தவெக வெளியிட்டிருந்த இந்தத் திட்டத்தை, 2029 மக்களவைத் தேர்தல் யுக்தியாக முதல்வர் விஜய் பயன்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான பணிகள் 2028 இறுதி முதலே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in