LATEST NEWS
வித்தியாசமான கவர்ச்சி உடையில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம்..! உருகும் நெட்டிசன்கள்…
இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை யாஷிகா ஆனந்த், தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவ ர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
தற்போது, யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் ஒரு ராணி போல் தோற்றம் கொண்டு அதில் இடுப்பு கவ ர்ச்சியை காட்டியுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கருத்து சொல்கிறார்கள்.
View this post on Instagram
