தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை அ திகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை...
நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தமிழ் சினிமாவில் இவர் அ றிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்த “யோகி” படத்தில் தான். இன்று யோகிபாபு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்கள் இடத்தில் தமிழ்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா...
நடிகர் பிரபுதேவா கதாநாயகன், இயக்குனர், நடன இயக்குனர் போன்ற பல ரூ பங்களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமைகளை நி ரூபித்தவர். இந்நிலையில் இவர் ரம்லத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவாவை...
முதலில் சினிமாவில் தோ ன்றி அதில் நடித்து முடித்ததற்கு பிறகு சீரியல்களில் நடிக்க வந்த பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை பிரகதி...
பிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார்.40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக...
ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து கொண்டே போகிறது. மக்களின் நலன் கருதி முதற்கட்டமாக பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம்...
நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொ ரோனா அறிகுறி தென்பட்டதால் குடும்பத்துடன் தங்களை தாங்களே தனிமைப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறுகையில், என் கணவர் ஆண்ட்ரவிற்க்கு உலர்ந்த இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் நாங்கள் ஒரு...
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். ஆனாலும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராததால், மேலும், 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது....
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செல்பி மோகத்தில் பல...