“பீட்சா டெலிவரி செய்யும் பாய்க்கு கொரா னோ”..! – அவர் சந்தித்த 72 குடும்பங்கள் தனிமை…! – அட கடவுளே..! – cinefeeds
Connect with us

Uncategorized

“பீட்சா டெலிவரி செய்யும் பாய்க்கு கொரா னோ”..! – அவர் சந்தித்த 72 குடும்பங்கள் தனிமை…! – அட கடவுளே..!

Published

on

ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து கொண்டே போகிறது. மக்களின் நலன் கருதி முதற்கட்டமாக பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார்.  கொரானோ என்னும் நோய் தோற்று அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது.

மேலும் இந்த தோற்று நூலை காரணமாக உலகம் முழுதும் தற்போது முடங்கிக்கி டக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இதான் தா க்கம் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது. இந்நிலையில்,இந்த தோற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் போது நோய் தொற்று உருவாகும்.  தற்போது டெல்லியில் பீட்ஸா டெலிவரி செய்யும் ஒரு நபருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மிகவும் ப ரப ரப்பு நிலவுகிறது.

Advertisement

இவர் எந்த வீட்டிற்கு செல்லும் போது இவருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டது, இவரால் எத்தனை பேருக்கு கொரா னோ தொற்று ப ரவி உள்ளது என தற்போது தீ வி ரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 72 குடும்பங்கள் தனிமை ப டுத்தப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in