“என் கணவனை தி ருடியவள் நயன்தாரா”..! எங்கு பார்த்தாலும் அவளை உ தைப்பேன்..! கொ ந்தளித்த நடிகர் பிரபுதேவாவின் முதல் முனைவி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கணவனை தி ருடியவள் நயன்தாரா”..! எங்கு பார்த்தாலும் அவளை உ தைப்பேன்..! கொ ந்தளித்த நடிகர் பிரபுதேவாவின் முதல் முனைவி..!

Published

on

நடிகர் பிரபுதேவா கதாநாயகன், இயக்குனர், நடன இயக்குனர் போன்ற பல ரூ பங்களில் தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமைகளை நி ரூபித்தவர்.  இந்நிலையில் இவர்  ரம்லத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவாவை திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் ரம்லத் இந்துவாக மதம் மாறி தன் பெயரை லதா என்று மாற்றிக்கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு  நடிகை நயன்தாராவுடன்  நெ ருக்கம் ஏற்பட்டுள்ளது.  நெ ருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் “லிவ்விங் டுகெதர்” வாழ்க்கையை நீண்ட காலத்திற்கு வாழ்ந்துவந்தனர். இதனிடையே, லதா 2011-ஆம் ஆண்டில் பிரபுதேவாவிடம் இருந்து வி வாகர த்து பெற்றார். அதனை தொடர்ந்து  அடுத்த வருடத்திலேயே பிரபுதேவாவும் நயன்தாராவும் பி ரிந்து சென்றனர்.

Advertisement

சமீபத்தில் லதா வெ ளியிட்டிருந்த வீடியோவில், “நான் எனக்கு நேர்ந்த இ ன்ன ல்களை இன்றுவரை மறக்கவில்லை. எந்தக்காலத்திலும் நயன்தாராவை மன்னிக்க மாட்டேன். என்னுடைய கணவர் நயன்தாராவுக்கு முன்னர் எங்களுடன் மிகவும் பாசமாக இருந்தார். எங்களுக்கு புதிதாக வீடு கூட வாங்கி கொடுத்தார். மேலும் அவர் கூறுகையில்,  “நான் காவல்துறையினரிடம் பு கார் அளிக்க உள்ளேன். எந்த பெண்ணின் கணவரையும் வேறு ஒரு பெண் அபகரித்தால், வழங்கப்படும் தண்டனையை நடிகை நயன்தாராவுக்கும் வழங்க வேண்டும்.

நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும் அங்கேயே எ ட்டி உ தைப்பேன்” என்று ஆவேசமாக கூறினார். அப்போது நயன்தாரா கூறுகையில், “நான் காதலில் இருக்கும் போது 100 சதவீதத்தை தருவேன். ஆனால் அது எ தி ர்பார்த்தபடி செல்லவில்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது. அதற்காக அதை அப்படியே தொடரவும் இயலாது. நான் 3.5 வருடங்கள் அவருடன் காதலில் இருந்தேன், ஆதலால் அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு சற்று நேரமாகும்” என்று அவர் அப்போது கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in