மைசூர் – நஞ்சன்கூடு சாலையில் உள்ள ஊட்டி மெயின் ரோட்டில், ஞாயிற்றுக்கிழமை வார இறுதி போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஐந்து குழந்தைகளை கோழிகளை ஏற்றிச் செல்வது போல் ஆபத்தான...
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சுமன் குமாரி என்ற இளம் பெண்ணிடமிருந்து மர்ம நபர் நள்ளிரவில் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பெங்களூரு அடுத்த நெலமங்களா டவுன் காவல் எல்லைக்குட்பட்ட அக்ஷரா கவுண்டி லேஅவுட் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் கடப்பாரையால் அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...
தெலுங்கானா காமாரெட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் கொடிக்யால் வினய் என்பவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் மற்றொரு ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த...
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பர்ஹி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி திவ்யா குமாரி, இரு கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் படுக்கையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்து வரும் அவல நிலை...
பீகார் மாநிலம் ஜமுய் குதியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற காதல் ஜோடியை ரவுடி கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியதோடு, அந்த இளம் பெண்ணிடம் மிக அநாகரிகமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் அத்துமீறிய அதிர்ச்சிச் சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து மிரட்டிப் பணம் பறித்து வந்த இளம்பெண் ஒருவரைப் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட...
ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரிடம், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் சொல்வதற்காக இளம் பெண் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்ற வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு...
நாகர்கோவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது, மலையிலிருந்து உருண்டு விழுந்த ராட்சதப் பாறை ஒன்று மோதியதில் ரயிலின் சக்கரம் சேதமடைந்தது. எனினும் லோகோ பைலட்டின் சாதுரியத்தால் நூலிழையில் பெரும் ரயில் விபத்து...
ஹைதராபாத் மூசாராம்பாக் பகுதியில் உள்ள சாலிவாஹன நகரில், முட்டே சந்திரசேகர் (35) என்ற போலீஸ் காவலர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பர்ஸ்பேட் தலைமையகத்தில்...