‘அறுவை சிகிச்சைக்காக வந்த இளம் பெண்’… “நிர்வாணப்படுத்தி நடுவீதியில் ஓடவிட்ட குமப்பால்”.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..? - cinefeeds
Connect with us

TRENDING

‘அறுவை சிகிச்சைக்காக வந்த இளம் பெண்’… “நிர்வாணப்படுத்தி நடுவீதியில் ஓடவிட்ட குமப்பால்”.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..?

Published

on

கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது கிட்னி அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளார். அதன் காரணமாக கடந்த 16ம் தேதி மருத்துவமனைக்கு செல்வதற்கு இரவில் சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணை பலவந்தமாக வழி மறைத்த மூன்று பேர் சேர்ந்த கும்பல் அவரிடம் இருந்த பணம், பொருட்கள் போன்றவைகளை திருடி சென்றனர்.

மேலும் அப்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து சாலையில் ஓடவிட்டனர் நிர்வாணமாக சாலையில் சுத்தி திரிந்த அப்பெண் பின்னர் குடியிருப்பு பகுதியிக்கு வந்தார் பின்னர் அங்குள்ளவர்களிடம் உடையை வாங்கி கொண்டார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பந்த பட்டவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in