LATEST NEWS
நெட்டிசன்களின் லொள்ளு இணையத்தில் வந்துள்ள “வாத்தி கம்மிங்“ பாடளுக்கு மீம்கள் – பார்க்கலாம் வாங்க.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்ட்டர். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முதல் பாடலாக குட்டி ஸ்டோரி பாடல் வந்தது.மற்றொரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்குகளுக்கு மத்தியில் வெளிவந்தது. இப்பாடல் அனிருத் இசையில் வெளிவந்தது. இப்பாடல் ஒரு தர குத்து லோக்கல் பாடலாக அமைந்து உள்ளது.
கல்லூரிமாணவர்கள் உடன் விஜய் ஆடும் ஓப்பனிங் பாடலாக
வாத்தி கம்மிங் பாடல் அமைந்து உள்ளது. இந்த நிலையில் நெட்டிசன்கள் இப்பாடலை வழக்கமாக கலாத்து `வாத்தி கம்மிங்“ பாடளுக்கு மீம்கள் தெறித்து உள்ளது.
இப்பாடல் சமூக வலைத்தளங்களில் கலக்கி வரும் நிலையில் , இப்பாடலை கலாத்து வரும் மீம்கள் ஒரு புறம் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
https://youtu.be/Ll-ahSBACvk