ப்பா….! என்ன கலரு…. படுக்கை அறையில் கவர்ச்சியான உடையில் பாவனா….. வைரல் புகைப்படம் ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்பா….! என்ன கலரு…. படுக்கை அறையில் கவர்ச்சியான உடையில் பாவனா….. வைரல் புகைப்படம் ….!!!!

Published

on

தமிழ், மலையாள திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்த இவர் தற்போது வேறு மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

5 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒரு மலையாள திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பாவனாவிற்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவ படுத்தியது. இந்த விசா ஏற்கனவே த்ரிஷா, அமலாபால், மம்முட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திரங்களுக்கு கொடுத்த நிலையில் இவரும் வாங்கியிருந்தார்.

Advertisement

சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த பாவனா தற்போது மீண்டும் தலை காட்டி வருகிறார். அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் படுக்கை அறையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in