LATEST NEWS
கருப்பு நிற உடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் பிக்பாஸ் லாஸ்லியா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!
இலங்கைச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
அண்மையில் கூட கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்ட்லியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
