மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில், அதிகாலை 3:30 மணியளவில் 32 வயது மதிக்கத்தக்க பூமி சர்மா என்ற பெண், தனது வீட்டின் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நைனாகர் சாலையில் அரங்கேறியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் ஹசன்கஞ்ச் பகுதியில், 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபேகடி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிஷ் என்பவரது...
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலேயே போலி மதுபானம் தயாரித்த திடுக்கிடும் உண்மையை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய...
சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தில், மருமகள் தனது காதலனுடன் சேர்ந்து மாமனாரை மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஜனை குழுவில் பாடிவந்த 30 வயதான கீதா நிர்மல்கர் என்பவருக்கு, ஹார்மோனியம்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த இளம்...
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர்குரு (35). இவருடைய மனைவி சங்கரேசுவரி (31). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், கருத்து வேறுபாடு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவாவில், விவேக் குமார் (20) என்ற வாலிபர் வயல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம்...
‘அர்னாப்’ புயலின் கொடூரத் தாக்கத்தால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன; குறிப்பாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், வாழைத் தோட்டங்களும் முழுமையாக அழிந்துள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த...
இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், மத சடங்கு என்ற பெயரில் பெண் ஒருவரை நபர் ஒருவர் சவுக்கால் கொடூரமாக அடிக்கும் காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை...
தேனி மற்றும் புழல் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சிச் சம்பவங்களை அடுத்து, தமிழகச் சிறைத்துறை வளாகங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த அதிரடியான புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுவரை சிறைகளின் கண்காணிப்பு கோபுரங்களில் வாக்கிடாக்கி மற்றும்...