ஹிந்தி சினிமா எப்போதுமே சர்ச் சைகளுக்கு பெயர்போன ஒன்று குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பல நடிகர் மற்றும் நடிகைகள் பல விதமான பிரச்சனைகளில் சிக்குவது சாதரண விஷயமாக மாறிவிட்டது. பாலிவுட் திரையுலகில், மிக வேகமாக வளர்ந்து...
தமிழில் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் ஜி.வி.பிரகாஷ்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.!இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார்.ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான...
சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அந்த வரிசையில்...
நடிகை குஷ்பு, ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மன்னன் ,பாண்டியன், அண்ணாமலை, சின்னத்தம்பி, போன்ற படங்களில் தனது...
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் மஞ்சு வாரியார்.தன்னுடைய அபாரமான நடிப்புத்திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் இதுதான்.ஆனால் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு...
ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும் கூட தன்னுடைய கதாபாத்திரத்தை மனதில் நிற்கும் படி நடித்துவிட்டு செல்வார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம்...
என்றாலே இளைஞர்கள் கூட்டம் திரையரங்கில் கூடி பார்ப்பார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த படமாக கடந்த 2015ல் வெளியான படம் பிரேமம். மலையாள சினிமாவில் வெளியாகி தமிழ், தெலுங்கு என்று ரீமேக்காகி...
தமிழ் சினிமாவின் நடிகர்களில் டாப் லிஸ்டில் இருப்பவர் நடிகர் அஜித் அவர்கள். அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் எண்ணி அடங்காதவை. அவருடைய படம் ரிலீஸ் என்றால் திரையரங்கம் எங்கும் கூட்டம் அலைமோது என்று தான் சொல்ல...
தமிழில் விசுவாசம், பேட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி. அதன் பிறகு சினிமா வாய்ப்பிற்காக பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்றார். இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புள்...
1990 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடித்த சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம். தொழிலதிபராக இருந்த அவர் குடும்பத்தோடு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார்.அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு...