தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று தான் அழைப்பார்கள்.இவர் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், காபி...
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் இந்தியாவில் மே 3ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள்...
தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஆனா ஹீரோவாக வளம் வருபவர் நடிகர் அஜித் அவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் தல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும்...
நடிகர் அப்பாஸின் அண்மைய புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர். 1996ஆம் ஆண்டு...
சினிமா துறைக்கு புது புது நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் நடிகர், நடிகைகளின் வரத்து அ திகரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம். சினிமா துறையில் சாதிக்க...
தாமிரபரணி திரைப்படத்தில் நடித்த நடிகை முக்தாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அ திர்ச்சி கொடுத்துள்ளது. தாமிரபரணி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அவர் மலையாள நடிகையாக இருந்தாலும்...
நடிகைகளின் திறமையை விட அவர்களது வெளித்தோற்றம் தான், அதாவது அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தான் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நடிகைகளுக்கு அழகே அவர்களது கூந்தல் தான். ஆனால்...
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையாத வகையில் படங்களை அள்ளி தருகிறார்கள் அவர்களுடைய இயக்குனர்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து நடிகர், நடிகைகளும் திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும்...
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே பிரபல நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த...
தென்னிந்த திரைப்பட நடிகையான ரெஜினா கசாண்ட்ரா கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் , தமிழ்...