BREAKING: இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

Published

on

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டமன்றச் செயலாளர் ஆகியோர் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in