நடிகை பூர்ணா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் அ றிமுகமானவர். இப்படத்தைத் தொடர்ந்து துரோகி, கந்தகோட்டை, , ஜன்னல் ஓரம், மணல்கயிறு 2, கொடிவீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து...
நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் பட நடிகை. இவர் முதலில் தமிழ் குருபடஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தெனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்....
தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்துஜா ரவிச்சந்திரன், இவர் தமிழில் வெளிவந்த படமான மேயாத மான் படத்தின் மூலம்...
கொரோ னாவின் எண்ணிக்கை தீ விரமாகிக் கொண்டு செல்வதால் ஊ ரடங்கு உ த்தரவை பிரதமர் 15 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார். வீட்டில் இருப்பது போர டிக்காமல் இருப்பதற்காக உ டற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது,...
ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும், தங்களுடைய முகம் பதியும் அளவிற்கு நடித்துவிட்டு சென்ற நடிகர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அது அவருடைய தனித்துவம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சித்திரம் பேசுதடி என்ற...
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவான காமெடி கலாட்டாதான் சிவா மனசுல சக்தி திரைப்படம். இந்த படம் சந்தானத்திற்கு பெரிய அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் வரும், வசனங்கள் இப்போது வரை...
“நடிகை நந்திதா ஸ்வேதா”, இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எ திர்நீச்சல் என்ற திரைப்படத்தில்...
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம், திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழ் கோடி...
கொரோனாவினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார். உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்....
“கண்ணா லட்டு தின்ன ஆசையா”, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் சேதுராமன்,. இவருடன் இந்த படத்தில் பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படத்திற்கு பிறகு...