நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தன்னுடைய நடிப்பால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவ ர்ந்திருக்கும் சென்னை பொண்ணு தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா அவர்கள். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது...
நடிகர் கார்த்தி நடித்த “பருத்திவீரன்” படத்தில் முத்தழகியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பிரியாமணி அவர்கள். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கினார். தமிழில் பாரதிராஜாவின் அறிமுகத்தில் “கண்களால் கைது...
நடிகை ஆத்மிகா இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார் இவர். தற்போது “நரகாசுரன்” என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த...
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் 25 மே ற்பட்ட படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்....
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “வெப்பம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. அதையடுத்து “கழுகு”, “கேடிபில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” உட்பட பல படங்களில் நடித்துள்ளார் இவர்....
நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் இவர் நடித்த திரைப்படமான “அமைதிப்படை” திரைப்படம்...
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், “பிரேமம்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். “பிரேமம்” படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரது கதாபாத்திரத்தில்...
பிக் பாஸ் 3வது சீசனில், கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமனே நடிகை சாக்ஷி. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக...
நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார் நடிகை யாஷிகா, என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சந்தானம் நடித்த :”இனிமேல் இப்படித்தான்” திரைப்படத்தில் ஒரு...
நடிகை தர்ஷா குப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் தற்போது கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். இவர் ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்....