சென்னை ராயப்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் சதீஷ் (36) என்பவர், தனது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது....
பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, ஹென்றி நோவாக் என்ற 18 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விக்ரம் டிக்வா என்ற 23 வயது...
பீகார் மாநிலம் நாளந்தாவில் மதுபான மாஃபியா கும்பலின் வாகனத்தை நள்ளிரவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினர் துரத்திச் சென்றபோது, ஹோம் கார்டு ஒருவர் தவறுதலாகச் சுட்டதில் கலால் துறை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான மற்றும் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்களைத்...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான நெலமங்காலா தாலுகா, வீரநஞ்சீபுரா பாரே அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் அலினா சம்பவ இடத்திலேயே...
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லைக்கு அருகிலுள்ள வெள்ளாறடை என்ற ரப்பர் தோட்டப் பகுதியில், காட்டுப்பன்றியிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர் ஒருவர் மரத்தின் மீது ஏறி தஞ்சமடைந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர், ரப்பர்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், நிலத் தகராறு ஒன்றில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கப் போலீஸ் நிர்வாகம் உதவியதாகக் குற்றம் சாட்டி சுஷ்மா யாதவ் என்ற பெண் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரின் தானா நகர் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவி புரா பகுதியில், இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்க முயன்ற ஹானி சௌத்ரி என்ற வாலிபர் கத்தியால் குத்திக்...
சிறுமியுடன் ஏற்பட்ட உறவால் அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து, இணையத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே பள்ளியில் படித்து காதலித்து வந்த இவர்கள்,...
சென்னை மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில், 100-க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயதுடைய...