சென்னை மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில், 100-க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயதுடைய...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2022ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் (அக்டோபர் 15) தீயில் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல்...
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கியுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர்...
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்...
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்கள்...
காதலன் ஒருவன் தனது காதலியை பிரேசில் நாட்டிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே போதை அல்லது பாலியல் ஆற்றலைத் தூண்டும் மாத்திரையை உட்கொண்ட அவன், தன் காதலியுடன் பலமுறை உடலுறவு கொள்ள முயன்றான். நான்காவது முறை...
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா, தனது தம்பி மறைந்த அதே அக்டோபர் மாதத்திலேயே காலமான நிகழ்வு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இரட்டையர்களான...
குருகிராம் நகரில் வசித்து வந்த ஐடி துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை காலை 7 மணியளவில் தனது நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மின்னஞ்சலில் “நாங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறோம்”...
சொத்துத் தகராறு காரணமாகத் தனது 61 வயது தாயின் முகத்தில் கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றிக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், ‘அஸ்வதி அச்சு’ என்று பிரபலமாக அறியப்படும் அஸ்வதி என்ற பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி...