உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் தேவா சிகிச்சை பலனின்றி காலமானார். 1986-ல் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், கானா பாடல்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள்...
அதிமுகவின் முன்னாள் சபாநாயகரான தனபால், காய்ச்சல் மற்றும் சர்க்கரை அளவு குறைவு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணங்களால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து...
தீபாவளியையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நவம்பர் மாதத்திற்குரிய ரேஷன் பொருள்களை இரண்டு மாதத்திற்கான தொகையுடன் சேர்த்து மொத்தமாக வழங்க தமிழ்நாடு அரசு தீவிர திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் இம்மாத இறுதியில்...
மும்பை பாந்திரா பகுதியில் ஏக்தா எலைட் கூட்டுறவு வீட்டு வசதி சங்க குடியிருப்பில் வசித்து வந்தவர் நானக் மக்ஜானி (85). இவரது மனைவி தயா (81). இவர்களது மகன்கள் மற்றும் உறவினர்கள் வெளிநாட்டில் வசித்து வரும்...
‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு, ஆதார் அங்கீகாரம் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், ஆதார் அங்கீகாரம் செய்யத் தவறியதாலோ அல்லது...
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி குளத்தில் மூழ்கி ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அயலாரும் உறவினர்களும் ஆவர், மேலும் இவர்கள் தசரா விடுமுறையைக் கொண்டாட அந்தக் குளத்திற்குச்...
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்த அதிர்ச்சியூட்டும் ‘பாம்பு கொலை வழக்கில்’, கணவன் அமித்தைக் கொன்றுவிட்டு அதனை பாம்பு கடித்தது போல் நாடகமாடிய மனைவி ரவிதா மற்றும் அவரது காதலன் அமர்தீப் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண...
மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து, இரண்டு வயது சிறுமியை 12 வயது சிறுமி சமானா கீழே தள்ளிவிட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச்...
பத்தாண்டு கால திருமண வாழ்க்கை, 6 வயது மகள் என மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த குடும்பத்தில், ஒரு நாள் மனைவி தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாயின்றித்...
சீனாவின் புனிங் நகரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த 17 வயது பள்ளி மாணவி, பல மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவி குதிக்க முயல்வதை...