FLASH: தேனிசை தென்றல் தேவா காலமானார்.. கண்ணீர் மல்க திரையுலகம் அஞ்சலி..!! – cinefeeds
Connect with us

CINEMA

FLASH: தேனிசை தென்றல் தேவா காலமானார்.. கண்ணீர் மல்க திரையுலகம் அஞ்சலி..!!

Published

on

உடல்நலக்குறைவால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் தேவா சிகிச்சை பலனின்றி காலமானார்.

1986-ல் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், கானா பாடல்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in