கட்டிடத்தின் நான்காவது மாடியில், வெறும் 6 அங்குல குறுகிய விளிம்பில் ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் அமர்ந்திருந்தபோது, தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு மூலம் கீழே இறங்கி அவளை மீட்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது....
கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா, தான்சானியா பகுதிகளில் வாழும் மசாய் பழங்குடியினரின் பாரம்பரிய உணவுப்பழக்கம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. பசுவின் ரத்தத்தைப் பாலுடன் கலந்து அருந்துவது அவர்களின் வழக்கங்களில் ஒன்று. கால்நடைகளை வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல்,...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட தவறான கருக்கலைப்பால் சிறுமி ஒருவரின் கருப்பை மற்றும் குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பள்ளி மாணவி...
கேரள மாநிலம் த்ரிச்சூர் மாவட்டம் வலாப்பாடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் 4 வயது மகனையும் கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. விஜேஷ் (44) என்பவருக்கும் அவரது மனைவி விஸ்மயாவுக்கும்...
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலாப்பள்ளி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஐந்து பெண்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு...
சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த...
மகாராஷ்டிராவின் தாணே பகுதியில் ‘த்ரிஷ்யம்’ திரைப்பட பாணியில் சதித்திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது. இங்கு தங்கச் சங்கிலியின் ஆசைக்காக இருவர் இணைந்து தங்களது 17 வயது நண்பரான பிரஜோத் காம்பளே...
பாஜகவின் மண்டல் தலைவர் ஒரு பெண்ணை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான நவராத்திரி திருவிழாக் காலத்தில், பெண்களைத் தெய்வமாகப் போற்றும் ஒரு நாட்டில், இத்தகைய வன்முறைச் செயல்கள் அரங்கேறுவது...
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திருவேணிபஞ்ச் மேளா மைதானக் கோயிலில், தனது தந்தையின் உடல்நலனுக்காக பெண் ஒருவர் நவராத்திரி திருவிழாவின் போது கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார். வாசுதேவ் சர்தார் என்ற தனது தந்தைக்கு சில மாதங்களுக்கு...
உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக முடுக்கிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்தப் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண்...