அய்யோ கொடுமையே..! குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்… நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் 5 பெண்கள் பலி.. கதறித் துடிக்கும் குடும்பத்தினர்..! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்… நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் 5 பெண்கள் பலி.. கதறித் துடிக்கும் குடும்பத்தினர்..! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலாப்பள்ளி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஐந்து பெண்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு அருகில் வசிக்கும் பெண்கள் சிலர் வழக்கம்போல் அங்கே சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கியுள்ளனர். இத்தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் மீட்புப் படையினரும் விரைந்து சென்று சடலங்களை மீட்டனர்.

Advertisement

ஒரே நேரத்தில் ஐந்து பெண்கள் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ஆந்திர மாநிலத்தையும் உலுக்கியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கதறல் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in