தீபாவளியை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 40 வயது கதிரவன், திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூரில் தனியார் நிறுவன ஊழியராகவும் வழக்கறிஞராகவும் இருந்த கதிரவனுக்கும், கணவரைப்...
பாஜக மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
ஈரானில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசு நிர்வாகத் தோல்விகளுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் புரட்சியின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000-க்கும் மேற்பட்டோர் ஈரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பின் தரவுகளின்படி...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல், தன்னுடன் வாழ மறுத்து புதிய துணையுடன் வாழ விரும்பிய தனது 32 வயது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், திமுக ஐடி விங் செயலாளரும் முன்னாள் எம்பியுமான மு. முகமது அப்துல்லா மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். நாகப்பட்டினத்தில் இலங்கைக்குக்...
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” என்ற கேள்வியுடன், தவெக அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளைச் சுட்டிக்காட்டி திமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான விமர்சனத்தைப்...
பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி (98), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் (நெஞ்சு) தொற்று பாதிப்பு...
தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு பொதுமக்கள் மத்தியில் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில், இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் பல லட்சம்...