நுகர்வோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில் பிரபல பிரியாகோல்டு நிறுவன பிஸ்கட்டில் மனிதர்கள் சாப்பிடக்கூடாத, மாட்டுத்தீவன தவிடு பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதன் தயாரிப்பு நிறுவனமான சூர்யா புட் அண்ட் அக்ரோ...
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் அரசியல்...
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் போர்நிறுத்தத்திற்கு முரணானவை என்று யுனிசெப்...
கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை மாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குறித்து சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் தனது தாயை...
ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, அந்தப் கடற்பகுதியில் ஈரானிய மீனவர்கள் ஐபோன்களை வலைவீசிப் பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் துபாயில் இருந்து புறப்பட்ட ‘ஜிஎஃப்எஸ் பிரைட்’...
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில், நான்கு இளைஞர்கள் உயிருள்ள இந்திய மலைப்பாம்பை கயிற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தித் தாவு விளையாட்டில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்ட்ரீட் டாக் ஆஃப்...
டெல்லி மஹிபால்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சாலையோரச் சாக்கடைக் கால்வாய்க்குள் நடந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த நெடுஞ்சாலையில்,...
ஹைதராபாத்தின் திலகல்குண்டா பகுதியில் உள்ள அச்சி ரெட்டி நகரில், 28 வயதான ஜைபுன் பேகம் என்ற பெண் அவரது கணவரால் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகக்...
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான நாதர்குல்லில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நவராத்திரி தாண்டியா கொண்டாட்டத்தின் போது, கனரக மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தூண் கட்டமைப்பு திடீரென கூட்டத்தின் மீது சரிந்து விழுந்ததில் ஒரு...
உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தின் லக்னௌதி கிராமத்தைச் சேர்ந்த கோமல் சிங் என்ற இளம்பெண், சமூக ஊடகங்கள் மூலம் முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தீவிர காதலில் இருந்துள்ளார். பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்து வந்த அவர்,...