சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்றில், நபர் ஒருவர் பொழுதுபோக்குக் காட்சி போலப் பொதுமக்களுக்கு முன்பாக மிகவும் ஆபத்தான சாகசம் ஒன்றைக் காட்டி வருகிறார். தரையில் ஒரு நபரைப் படுக்க வைத்துவிட்டு, தனது...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பைராகர் பகுதியில், துர்கா பூஜை திருவிழாக் கொண்டாட்டங்களின் போது காணாமல் போன 12 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பொதுமக்களின் கொந்தளிப்பையும்...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஊருக்கு வந்த இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், பெற்றோர் கண்முன்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் வைரா பகுதியைச்...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், பிறந்த மறுநாளே உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை நவராத்திரி வழிபாட்டைக் காரணம் காட்டி பெற்றோரே தொட மறுத்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நவராத்திரி திருவிழா காலங்களில் பிரசவித்த தாயையோ அல்லது...
சென்னையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக கனமழை பெய்தது. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு பதிவானது. பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ்...
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா பிறப்பித்துள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது:- வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான வெங்காயம் கிடைப்பதற்காக தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கடாம்பூர் பகுதியில் உள்ள கிர்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் காவலர் பிரதீக்ஷா சிங், வயது முதிர்ந்த ஒரு பயிற்சி மைய ஆசிரியரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட...
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகிப் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியுள்ள இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான செய்தி, ஒட்டுமொத்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்ரீதியாகத் தற்காத்துக் கொள்ளத் தெரியாத ஒரு 3 வயதுக் குழந்தை,...
விழுப்புரம் அருகே வீட்டின் அருகில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில், வீட்டுக்குள் இருந்த 18 வயது பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன்...
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்த ரித்தி சுக்லா என்ற இளம்பெண், அவரது கணவர் துர்கேஷ் சுக்லாவால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது....