உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தின் தௌலானா தாலுகா வளாகத்தில், லஞ்ச ஊழல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து விவசாயி ஒருவர் பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டியின் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரித்தி சுக்லா என்ற பெண், குஜராத் மாநிலம் வதோதராவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரித்தியின் கணவரான துர்கேஷ் சுக்லா என்பவர், தனது...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 15 ஆண்டுகள் தம்பதியராக வாழ்ந்த சுமன் ஜா (36) என்ற ஆட்டோ ஓட்டுநரை, அவரது மனைவி அஞ்சனி தேவி (29) மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமது ரியாசுல் (30) ஆகியோர் இணைந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் சையத்பூரில் உள்ள கங்கை நதியில், துப்பட்டாவால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் காதலர்கள் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சோகச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் போலி...
நின்று கொண்டிருந்த ரயிலில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த சிறுமியின் கையிலிருந்த மொபைல் போனை, மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. போனைப் பறிகொடுத்த அந்தச் சிறுமி பதற்றத்தில் “அம்மா…...
தமிழ் மற்றும் மலையாளம் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிகிலா விமல், தான் ஒரு கஞ்சப்பெண் என்றும், பணத்தை முதலீடு செய்து பெருக்குவதில் தனக்கு இருக்கும் பயம் குறித்தும் அண்மையில் அளித்த பேட்டி...
நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ ‘கிரிஸ்டல் மெத்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர கிராமம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த...
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் நேற்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அங்கு...
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக வரையறைக்கும் புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69, திருநங்கைகளுக்கு பொருந்தாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண்ணாக மாறுவதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், அவர்...
விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராகவும், கல்வி சீர்திருத்தம் கோரியும் பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய போராட்டம், தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக...